ஒரு ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தால் பூலோகமெல்லாம் தொழத்தக்க குரு ஆவான். நான்கு கிரகங்கள் உச்சமாக இருந்தால் அரசனாவான் மூன்று கிரகஙகள் உச்சமாக இருந்தால் நீதிபதியாகவும் ராஜ்யாதிபதியாகவும் இருப்பான். இரண்டு கிரகம் உச்சம் பெற்றிருந்தால் சில ஊருக்கேனும் அரசனாக இருப்பான்.
உச்சம் பெற்ற கிரகத்திற்கு 11/4 பங்கு பலம்.
ஆட்சி பெற்ற கிரகத்திற்கு 1 பங்கு பலம்.
கேந்திரம் பெற்ற கிரகத்திற்கு 3/4 பங்கு பலம்(கேந்திரம் என்பது 1.4.7.10).
நட்பு பெற்ற கிரகத்திற்கு 1/2 பங்கு பலம்
பகை பெற்ற கிரகத்திற்கு 1/4 பங்கு பலம்..
simma guru
Monday, July 18, 2011
Sunday, June 26, 2011
நம்க்கு ஒண்ணீயும் ஆகாது கட்வுள்ளிருப்பான்
யோவ் ஏன் அழறே அழாதே போய்யா லாரி ஓட்ட நானும் பார்த்துகொண்டுதான் இருக்கிறேன் நாலு நாளா கோழிகுஞ்சி மாதரி ஒரு முலையில் சுருட்டிகொண்டு ப்டுத்துகுண்ணூயிருக்கிறே சாப்பிட மாட்ரே யாரோ ஒருத்தன் சொன்னன்னு இப்படி பண்றா போயா நம்க்கு ஒண்ணீயும் ஆகாது கட்வுள்ளிருப்பான்
ம் இதை நான் கேட்டுக்குண்ணு ஸ்கூலுக்கு போவேன் என்க்கு சுக்கிர திசை வேறே பள்ளி படிப்பு எல்லா சும்மா பொழுது போக்குதான் சுத்துபட்டுல்ல வழியில்ல என்ன நடக்குதுன்னுதான் கவனமிருக்கும்.
அந்த அப்பா ரொம்ப அழகாயிருப்பார் நடிகர் ஜெயராமன் மாதரியிருப்பார் ரொம்ப சிவப்பா க்ருமையான் முடி நடுத்தர வயது க்ட்டான உடல்வாகு ஒருநாளும் மனைவி கிட்ட சண்டை போடமாட்டார் லர்ரி ஓட்டுனர்களுக்கே எதிர் மறையானவர் அந்த அம்மாவும் ரொம்ப அழாகாயிருப்பங்க ராணி எலிசபெத் மாதரி ஆனா பெருத்த வாயாடி குழந்தையில்லா தம்பதியினர் உனக்கு நீ எனக்கு நான் என்று வாழ்த்தாங்க
யாருக்காவது இன்று வெள்ளிகிழமை கிருத்திகை அமாவசை என்று தெரியாவிட்டால் அந்த அம்மாவைப்பார்தத தெரிஞ்சிக்கலாம் ந்ல்லா மஞ்சளை பூசி ஒரு ரூபாய் நாணயம் அளவு பொட்டு வச்சிக்குண்ணு வாயில்ல வெற்றில்லை சாயத்தை உதடு சாயம் மாதரி பூசிக்குண்ணு இருப்பங்க தலை நிறைய பூ வச்சிக்குண்ணு இருப்பாங்க வளைகாப்பு செய்தமாதரி எப்பொழுதும் கண்ணாடி வளையல் கைகளில் தவழும்.
ஒருநாள் நான அந்த வீட்டில் கண்ட காட்சி ரொம்ப மனதை வேதனைப்ப்டுத்தியது அந்த அம்மா ரொம்ப சத்தம்மா அழுதங்க என்னச்சி என்று கேட்டேன் ஒரு பாவி ஜோசியகாரன் என் ராசாவை சகாடித்துவிட்டான் என்று சொன்னாங்க அப்புறம் விஷ்யத்தையும் சொன்னாங்க
அப்பா லாரி ஓட்டிகுண்னு வ்ரும்பொழுது ஒரு ஜோசியகாரன் லிப்டு கேட்டான்
அவன் போகும்பொழுது கையை பார்த்துவிட்டு நீ இந்த வாரத்துக்குள்ள் நெஞ்சிவலியில் செத்துவிடுவாய் என்று சொன்னான் அதிலிருந்து வேலைக்கு போகவில்லை சாப்ப்டுல்லா ரொம்ப கஷ்டப்பட்டு செத்துவிட்டார்
ஜோசியகாரர்கள் எதை சொல்ல வேண்டுமோ அதைதான் சொல்ல வேண்டும்
சொல்ல கூடாததை தவிர்க்க வேண்டும் அதிலிருந்துதான் எனக்கு ஜாதகத்தின் மேல் ஒரு காதல் எற்பட்டுவிட்டது சில பேரு நல்லா கற்றறிந்து சொல்லுவங்க அது பலிக்கும் சில பேர் ஜாதகத்தை படிக்கம்மா வயிற்று பிழைப்புக்காக தப்பு தப்பா சொல்லுவங்க இந்த காரணத்தினால்தான் ஜாதகம் நல்லா சொன்ன கூட நம்ப மாட்டறாங்க

Monday, June 6, 2011
மனசுக்கு இதமான சில தத்துவங்கள்
:ஆசைக்கு அள்வில்லை பணம் சேர சேர ரொம்ப ஆசை கொடுத்துவிடும் மண் ஆசை,பொருளாசை இந்த மாதரி ஆசைங்க பணத்தசைக்கு ஒரு முடிவேயிருக்காது இதுக்கு இறுதி நிலை பயன்பாடு இல்லை இதுக்கு எந்த பொருளாதார மேதையாலும் க்ருத்து தெரிவிக்க முடியவில்லை.
இறுதி நிலை பயன்பாடு மற்ற் பொருளுக்கு ச்ரிபடும் உதாரணமா ஒரு லட்டு அல்லது ஒரு ஆப்பிள் சாப்பிட்டா முதல்ல ரொம்ப(அபரிதமான்)சுவையாயிருக்கும் அடுத்தது ஒன்னு கொஞ்சம் குறைந்துடும
அடுத்த தடவை அடுத்த தடவை கடைசியா வேண்டாம் என்று சொல்லிவிட்டு போயிடுவோம்.
பணத்திற்க்கு ம்ட்டும் அப்படியில்லாமல் பணத்தை தேடி தேடி ரொம்ப சிக்கிரத்தில்
செத்தவங்களுமிருக்கிறார்கள் அந்த பண்த்தாசையால் விபரிதமான் பிரச்சனையிலும் மாட்டிப்பாங்க குறிப்பா பேராசை பெரு நஷ்ட்டம் என்பது பழமொழி.
தாமரை மலர்கள் மிகவும் அழகானது அது ம்ட்டுமின்றி நல்ல தரமான் சுவையான் தேனை அத்தாமரை மலர்கள் வைத்திருக்கும் அத்தாமரை மலரின் தேனை உறிஞ்சுவதற்காக க்ரிய நிறம் கொண்ட வண்டு ஒன்று ரொம்ப தூரத்திலிருந்து பறந்து வந்து தேனை குடித்துவிட்டு திரும்பி அதனிருப்பிடத்திற்கு போய்விடும். தினசரி இதே நிலையிலிருந்த வண்டு ஒரு நாள் அளவுக்கு அதிகமான் தேனை குடித்துவிட்டு உண்ட மயக்கத்திலிருந்த வ்ண்டு ஆனந்த கடலில் முழ்கிய வண்டு அதைவிட்டு போக மனமில்லாமல் இப்படி நினைத்தது நான் ஏன் போயிட்டு போயிட்டு வரணும் இதிலேயே தங்கி கொண்டு இந்த தேனையே குடிச்சிட்டு இந்த மலரிலேயே உற்ங்கி விடுவேன்.
அதே நேரத்தில் சூரியன் உதித்தவுடன் மலர்ந்த தாமரை மலர் சூரியன் மறைந்தவுடன் கூம்பிவிட்டது வண்டும் அதிலேயே ரொம்ப சந்தோஷமா சுகமா
உற்ங்கிவிட்டது.
அந்த நேரத்தில் மதம் பொழியும் யானை ஒன்று குளத்தில் நீர் அருந்த வந்தது அந்த யானையின் பெருத்த குரலை கேட்ட வண்டு அஞ்சி நடுங்கியது
அதுமட்டுமின்றி தப்பிககும் வழியை தேடியது பாவம் வண்டு பறந்து வெளியில்
செல்ல வழியில்லை காரணம் தாமரை மல்ர் சூரியனின் கதிர்களின்றி மலர மறுத்துவிட்டது வண்டால் வெளியில் செல்லயிலவில்லை.
அதே நேரத்தில் யானை குள்த்திலிற்ங்கி நீர் ப்ருகிவிட்டு தன் கால்களாலும் துதிகையாலும் மலர்களை நசுக்கியது யானை நசுக்கிய தாமரை மலர்களில் ஒன்றில் வண்டிருந்தது வண்டும் மலரோடு சேர்ந்து செத்துவிட்டது.
ஆசைபடலம் ரொம்ப ஆசை பட கூடாது சந்தோஷத்தையும் ரொம்ப சந்தோஷமா கருதகூடாது அவ்வாறே துன்பத்துக்கும்.
மலரை பணத்துக்கும் வண்டை மனிதனுக்கும் தேனை தேடலுக்கும் யானையை
அழிவுக்கும் உவமைப்ப்டுத்தலாம்

Sunday, June 5, 2011
Subscribe to:
Comments (Atom)