யோவ் ஏன் அழறே அழாதே போய்யா லாரி ஓட்ட நானும் பார்த்துகொண்டுதான் இருக்கிறேன் நாலு நாளா கோழிகுஞ்சி மாதரி ஒரு முலையில் சுருட்டிகொண்டு ப்டுத்துகுண்ணூயிருக்கிறே சாப்பிட மாட்ரே யாரோ ஒருத்தன் சொன்னன்னு இப்படி பண்றா போயா நம்க்கு ஒண்ணீயும் ஆகாது கட்வுள்ளிருப்பான்
ம் இதை நான் கேட்டுக்குண்ணு ஸ்கூலுக்கு போவேன் என்க்கு சுக்கிர திசை வேறே பள்ளி படிப்பு எல்லா சும்மா பொழுது போக்குதான் சுத்துபட்டுல்ல வழியில்ல என்ன நடக்குதுன்னுதான் கவனமிருக்கும்.
அந்த அப்பா ரொம்ப அழகாயிருப்பார் நடிகர் ஜெயராமன் மாதரியிருப்பார் ரொம்ப சிவப்பா க்ருமையான் முடி நடுத்தர வயது க்ட்டான உடல்வாகு ஒருநாளும் மனைவி கிட்ட சண்டை போடமாட்டார் லர்ரி ஓட்டுனர்களுக்கே எதிர் மறையானவர் அந்த அம்மாவும் ரொம்ப அழாகாயிருப்பங்க ராணி எலிசபெத் மாதரி ஆனா பெருத்த வாயாடி குழந்தையில்லா தம்பதியினர் உனக்கு நீ எனக்கு நான் என்று வாழ்த்தாங்க
யாருக்காவது இன்று வெள்ளிகிழமை கிருத்திகை அமாவசை என்று தெரியாவிட்டால் அந்த அம்மாவைப்பார்தத தெரிஞ்சிக்கலாம் ந்ல்லா மஞ்சளை பூசி ஒரு ரூபாய் நாணயம் அளவு பொட்டு வச்சிக்குண்ணு வாயில்ல வெற்றில்லை சாயத்தை உதடு சாயம் மாதரி பூசிக்குண்ணு இருப்பங்க தலை நிறைய பூ வச்சிக்குண்ணு இருப்பாங்க வளைகாப்பு செய்தமாதரி எப்பொழுதும் கண்ணாடி வளையல் கைகளில் தவழும்.
ஒருநாள் நான அந்த வீட்டில் கண்ட காட்சி ரொம்ப மனதை வேதனைப்ப்டுத்தியது அந்த அம்மா ரொம்ப சத்தம்மா அழுதங்க என்னச்சி என்று கேட்டேன் ஒரு பாவி ஜோசியகாரன் என் ராசாவை சகாடித்துவிட்டான் என்று சொன்னாங்க அப்புறம் விஷ்யத்தையும் சொன்னாங்க
அப்பா லாரி ஓட்டிகுண்னு வ்ரும்பொழுது ஒரு ஜோசியகாரன் லிப்டு கேட்டான்
அவன் போகும்பொழுது கையை பார்த்துவிட்டு நீ இந்த வாரத்துக்குள்ள் நெஞ்சிவலியில் செத்துவிடுவாய் என்று சொன்னான் அதிலிருந்து வேலைக்கு போகவில்லை சாப்ப்டுல்லா ரொம்ப கஷ்டப்பட்டு செத்துவிட்டார்
ஜோசியகாரர்கள் எதை சொல்ல வேண்டுமோ அதைதான் சொல்ல வேண்டும்
சொல்ல கூடாததை தவிர்க்க வேண்டும் அதிலிருந்துதான் எனக்கு ஜாதகத்தின் மேல் ஒரு காதல் எற்பட்டுவிட்டது சில பேரு நல்லா கற்றறிந்து சொல்லுவங்க அது பலிக்கும் சில பேர் ஜாதகத்தை படிக்கம்மா வயிற்று பிழைப்புக்காக தப்பு தப்பா சொல்லுவங்க இந்த காரணத்தினால்தான் ஜாதகம் நல்லா சொன்ன கூட நம்ப மாட்டறாங்க

// ஜோசியகாரர்கள் எதை சொல்ல வேண்டுமோ அதைதான் சொல்ல வேண்டும். சொல்ல கூடாததை தவிர்க்க வேண்டும்//
ReplyDeleteஇது சரிதான்
//அதிலிருந்துதான் எனக்கு ஜாதகத்தின் மேல் ஒரு காதல் எற்பட்டுவிட்டது//
எனக்கு இப்ப கொஞ்சம் நாளைத்தான் ஜோதிடத்தின் மேல் ஒரு வெறுப்பு வருகிறது
மிகச் சரியான அலசல்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்கள் பயணம்
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
வணக்கம் சகோதரி,
ReplyDeleteஅன்பர்களுக்கு கருத்துரை இடுவதற்கு வசதியாக
தங்கள் பிளாகரில் உள்ள WORD VERIFICATION OPTION ஐ நீக்கி விடுங்கள்.
இது இரண்டாவது முறை சொல்கிறேன்.
இனி சொல்லமாட்டேன்.
நன்றி..
///////சில பேர் ஜாதகத்தை படிக்கம்மா வயிற்று பிழைப்புக்காக தப்பு தப்பா சொல்லுவங்க இந்த காரணத்தினால்தான் ஜாதகம் நல்லா சொன்ன கூட நம்ப மாட்டறாங்க/////////
ReplyDeleteசுந்தரிம்மா..இன்னாமா சொல்லிகிறீங்கோ..ச்சும்மா கலக்க்கிட்டுகிறீங்கோ..போங்கோ..