ஒரு ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தால் பூலோகமெல்லாம் தொழத்தக்க குரு ஆவான். நான்கு கிரகங்கள் உச்சமாக இருந்தால் அரசனாவான் மூன்று கிரகஙகள் உச்சமாக இருந்தால் நீதிபதியாகவும் ராஜ்யாதிபதியாகவும் இருப்பான். இரண்டு கிரகம் உச்சம் பெற்றிருந்தால் சில ஊருக்கேனும் அரசனாக இருப்பான்.
உச்சம் பெற்ற கிரகத்திற்கு 11/4 பங்கு பலம்.
ஆட்சி பெற்ற கிரகத்திற்கு 1 பங்கு பலம்.
கேந்திரம் பெற்ற கிரகத்திற்கு 3/4 பங்கு பலம்(கேந்திரம் என்பது 1.4.7.10).
நட்பு பெற்ற கிரகத்திற்கு 1/2 பங்கு பலம்
பகை பெற்ற கிரகத்திற்கு 1/4 பங்கு பலம்..
கமண்ட் சைஸ்லே - கட்டுரை போட எங்கதான்
ReplyDeleteகத்துட்டீங்களோ ?
ம்ம்ம்ம்.
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
மூர்த்தி சிறிது ஆனாலும் கீர்த்தி பெரியது
Deleteஆஹா..நீங்களும் வாத்தியாராகிட்டீங்களா? வாத்தியார் ஒண்ணு, வாத்தியார் ரெண்டு, வாத்தியார் மூணுன்னு லிஸ்ட் ஏறிக்கிட்டேல்லே போகுது..
ReplyDeleteநீங்க வாத்தியாரம்மாவாகிட்டீங்கோ..அதுனாலே லிஸ்ட்லே புது கிளையை உண்டு பண்ணியிருக்கீங்கோ..சந்தோஷம்..
என் உடன்பிறந்த சகோதரிக்கு நவாம்சத்தில் சந்திர சூரியனைத் தவிர மீதி ஏழு கிரகங்கள் உச்சம்..
பலன் எப்படி இருக்கும்ன்னு ஒரு ஹின்ட் கொடுக்க முடியுமா?
ஓஹோ.. நீங்கதான் வாத்தியார் லிஸ்டுலே சேர்ந்துட்டீங்களே..
ஜாதகம் சம்பந்தப்பட்ட பலன் கேட்டாக்க எங்க பதில் சொல்லப்போறீங்க....
sorry ..வழக்கம்போலே ஒரு ஆர்வத்துலே கேள்வியை எடுத்து வுட்டுட்டேன்..
அபிடியே கேள்வியை லூஸ்லே வுட்டுட்டு நீங்க பாட்டுக்கு கண்ட்டினியு பண்ணுங்க..